625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)கொழும்பில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றிற்கு சென்றுகொண்டிருக்கும்போது இன்று அதிகாலை (11.10.2016) மாகோ பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் வவுனியாவை சேர்ந்த பிரபல பெண் வைத்திய அதிகாரியான கௌரி மனோகரி நந்தகுமார் என்பவரும் அவரது பெறாமகளான சிவதுர்க்கா சத்தியநாதன்(19 ) அதிகாலை கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை மாகோ பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக இவர்களது வாகனம் மோதிய விபத்தில் பலியானதாக அறியப்படுகின்றது .

இதேவேளை இவர்களின் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக குருநாகல் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90image-0-02-06-6fb966f6050d1b65c8274931bb37b36250ebbbc860aa2e0820e1ed1fdd32bc12-V image-0-02-06-725456cd27e7cb87d5c81823a4d118e43b2219078ee602f2170df1fbcc36dd14-V

Comments

comments, Login your facebook to comment