image-0-02-06-4cb1cd232b9ad31bbc0a45720e9e1b15968850bef1dd2ac58e7a24f62c8bb2ee-V copyகொழும்பில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றிற்கு சென்றுகொண்டிருக்கும்போது இன்று அதிகாலை (11.10.2016) மாகோ பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் வவுனியாவை சேர்ந்த பிரபல பெண் வைத்திய அதிகாரியான கௌரி மனோகரி நந்தகுமார் என்பவரும் அவரது பெறாமகளான சிவதுர்க்கா சத்தியநாதன்(19 ) அதிகாலை கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை மாகோ பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக இவர்களது வாகனம் மோதிய விபத்தில் பலியானதாக அறியப்படுகின்றது .

இதேவேளை இவர்களின் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக குருநாகல் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
image-0-02-06-4cb1cd232b9ad31bbc0a45720e9e1b15968850bef1dd2ac58e7a24f62c8bb2ee-V copyimage-0-02-06-30e5f10eb5100fcee9745de33a55ca49da3a14355d31ac4f72f40c787ca1aa33-V copy image-0-02-06-31ba00f20374a37e5af889d52ebfe9c48d56ba85e1e49d545879e9feb11c6a22-V copy image-0-02-06-80f316072be36e09de54cbab234b72abd6458d5556444a0f57c973f553f7d730-V copy image-0-02-06-255424c77fdae876713796bcd342458b3e0875d1e75f3e17c699dad76f73f9b0-V copy image-0-02-06-c1dd97c63b01a78d2ceb1d325e75b8281e7d34ab8b8d8438bfc620c4bd83b1be-V copy image-0-02-06-eef9b9d9dcaecccec21e159a4369799f00e173cc8728defcec23f7bb0a5b1eb1-V copy

Comments

comments, Login your facebook to comment