திருகோணமலை தென்னமரவாடி பிரதேச உபதபால் நிலைய குறீயீட்டுபலகை தற்பொழுது போர்க்காயங்களுடன் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெயர் பலகை 2007ஆம் ஆண்டு தென்னமரவாடி நிலாவெளி பிரதேசங்களில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதல்களில் சேதமடைந்திருக்கலாம் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் ஒன்பது வருடங்கள் ஆகியும் இன்னமும் போர் அடையாளங்களில் இருந்து குறித்த பிரதேசம் மாறுபடவில்லை என்பதற்கு இது ஒரு ஆதாரம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)

Comments

comments, Login your facebook to comment