downloadகொஸ்கொடை ஹெகல்ல பிரதேசத்தில் உள்ள காணியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கிளைமோர் குண்டு, ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 18 தோட்டக்கள், 122 கிராம் வெடிமருந்து என்பன அங்கிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து ஹெகல்ல பிரதேசத்தில் இருக்கு கைவிடப்பட்ட இடத்தில் தேடுதல் நடத்திய போது இந்த வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெடி பொருட்கள் மீட்கப்பட்ட இடம் பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

Comments

comments, Login your facebook to comment