உலக கரிசனம்  நிறுவனம்  ஏற்பாடு செய்த ‘துஸ்பிரயோகமற்ற சுழுலை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் மாபெரும் பேரணியொன்று நேற்று(15) முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றது

முல்லைத்தீவு நகரில் இராஜப்பர் ஆலயத்துக்குமுன்பாக ஆரம்பமான இப்பேரணியானது கரைதுறைப்பற்று பிரதேச சபை மைதானம் வரை சென்றது.

இந்தப் பேரணியில் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.unnamed-17-4-1024x576unnamed-18-4-1024x768 unnamed-19-4-1024x576 unnamed-20-3-1024x768 unnamed-21-3-1024x576

Comments

comments, Login your facebook to comment