அகில இலங்கை கணித நாடக போட்டியில் பல சாதனைகளுடன் முதலாம் இடம் பெற்று சாதனை புரிந்து முல்லைத்தீவு மகாவித்தியாலய அணி சாதனை புரிந்துள்ளது.

2016 ம் ஆண்டுக்கான அகில இலங்கைரீதியில் கணித நாடக போட்டியில் சிறந்த நெறியாள்கை, சிறந்த நாடகபிரதி, சிறந்த இசையமைப்பு மற்றும் சிறந்த முழுநாடகம் என்பவற்றுக்கு சிறப்பு விருதுகளை பெற்று வரலாற்று சாதனையுடன் முதலாம் இடம் பெற்று முல்லைத்தீவு மகா வித்தியாலயம் சாதனை புரிந்துள்ளது .

இந்த சாதனையை புரிந்து முல்லை மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் ,மாணவிகள் நெறிப்படித்திய நாடக ஆசிரியர், கணித பாட ஆசிரியர், இசைஅமைப்பாளர், இயக்குனர்( நாடகபிரதி), பிரதி அதிபர் மற்றும் இதற்கு உறுதுணையாக நின்று உழைத்த ஏனைய அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் சங்கமம் ஊடக குழுமம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

14718615_1211348592271252_4287044613119951146_n

Comments

comments, Login your facebook to comment