முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மாவீரர்கள் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று(21)மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து வணிக வானிப வர்த்தக கிராம அபிவிருத்தி அமைச்சர் திரு டெனீஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர்களான திரு க.சிவநேசன் திரு து.ரவிகரன் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் சமுர்த்தி ஆணையாளர் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.IMG_2680IMG_2681 IMG_2683 IMG_2684 IMG_2686 IMG_2687 IMG_2690 IMG_2692 IMG_2695 IMG_2696 IMG_2697 IMG_2698 IMG_2706 IMG_2708

Comments

comments, Login your facebook to comment