cell_phone_stock_image-100577838-largeகையடக்கத்தொலைபேசியில் ஆபாசப்படங்களை வைத்திருந்தவருக்கு ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பகுதியில் கையடக்கத்தொலைபேசியில் ஆபாசப்படங்களை வைத்திருந்தவருக்கு ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கையடக்கத்தொலைபேசியில் ஆபாசப்படங்களை வைத்திருந்த ஒருவரைக் கைது செய்த பொலிசார் குறித்த நபரை நேற்று (27-10-2106) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஆயர்படுத்தியதையடுத்து ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment