6-boதலவாக்கலை பஸ் நிலையத்தில் நபர் ஒருவர் கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் சடலமாக இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

தலவாக்கலை, கிளனமெரா பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment