வயதால் மூத்தவர் ஆனாலும் உள்ளத்தால் குழந்தையானவர்களுடன் ஒருநாள்    யாழ் பல்கலைக்கழக மூன்றாம் வருட முகாமைத்துவ மாணவர்களது பொது உறவு சேவைகள் மேலும் தொடர பாராட்டுகின்றோம்  யாழ் பல்கலைக்கழக மூன்றாம் வருட  முகாமைத்துவ மாணவர்கள் பொது உறவு சேவைகளை மேம்படுத்தலை நோக்கமாக்க கொண்டு மேற்கொண்ட சேவைகளின்  ஒரு பகுதியாக  கடந்த மாதம் 22 திகதி  யாழ்ப்பாண மருதனார்மடம்  சென்ட் மதர் மகளிர் மன்றத்தில் உள்ள  குறிப்பிடவர்களுக்கு  தங்களால் முடிந்த சேவைகளை வழங்கிய ஒரு குழுவினரை கீழே படத்தில் காணலாம்

இச்சேவை   வழங்கிய மாணவர்களுக்கும்அவர்களை நெறிப்படுத்திய  சந்தைப்படுத்தல்த்துறை விரிவுரையாளர் குமாரதீபன் அவர்களினதும் இச்சேவையை பாராடுவதோடு  இச்சேவை  மேலும் தொடர பாராட்டுகளையும் வாழ்த்துக்களையுமதெரிவித்துகொள்ளுகிறோம்14936905_253867108361725_2029303221_n14938085_253867091695060_34081663_n 14958348_253867075028395_1652354212_n 14961566_253867081695061_1884208821_n 14962291_253867078361728_990532827_n 14962314_253867105028392_538386547_n 14971346_253867098361726_1239924457_n 14971909_253867045028398_803751793_n

Comments

comments, Login your facebook to comment