20161108_162547வவுனியா ஓயார் சின்னக்குளத்தில் இன்று (08.11.2016) காலை 10.00மணியளவில் நான்கு செல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,வவுனியா ஓயார்சின்னக்குளம் நான்காம் ஒழுங்கையில் இன்று ( 08.11.2016) காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்த போது நான்கு செல்களை கண்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக கிராம அபிவிருத்தி சங்க தலைவருக்கு அறிவித்தமையினையடுத்து கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் சேல்லை செயழிலப்பதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இரானுவத்தினர் இவ் காணியில் இருந்ததாகவும் அவர்கள் காணியினை விட்டு வெளியேறிய பின்னரே காணி உரிமையாளர் காணியினை சுத்தம் செய்யும் போது இவ் சேல்லை கண்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.20161108_12411620161108_161152 20161108_162547 20161108_162657 20161108_162927 20161108_162929 20161108_162932 20161108_165503 20161108_165540 20161108_170511

Comments

comments, Login your facebook to comment