IMG_2145வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தனது 2016ஆண்டிற்கான குறித்து ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வசதியற்ற ஏழு குடும்பங்களுக்கு வீட்டுப்பணியினை மேற்கொள்வதற்குத் தேவையான சீமெந்து மற்றும் கூரைத்தகடுகள் என்பன வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று(08.111.2016)  மாலை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் வைத்து பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.

மழை காலத்தில் தமது இருப்பிடங்களில் மழை நீர் உட்புகுவதால் ஏற்பட்ட நிலைமையினையடுத்து தெரிவித்ததையடுத்து இப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினரின் இணைப்பாளர் திரு. சந்திரபத்மன் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.IMG_2142IMG_2143 IMG_2145 IMG_2146 IMG_2149 IMG_2150 IMG_2153 IMG_2154 IMG_2155

Comments

comments, Login your facebook to comment