பகமூன- பொகுனுகல பிரதேசத்தில் விவசாய கிணற்றொன்றில் வீழந்து கிடந்த காட்டுயானை ஒன்றை பிரதேசவாசிகள் மற்றும் வனத்துறையினர் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.

வஸ்கமுவ தேசிய சரணாலயத்தில் இருந்து வருகை தந்த காட்டுயானைக் கூட்டமொன்றின் யானையொன்றே இவ்வாறு கிணற்றில் விழுந்துள்ளது.

கிணற்றில் விழுந்துள்ள யானை குட்டியை காப்பாற்ற யானை கூட்டமும் குவிந்துள்ளது.

குறித்த காட்டு யானைக் கூட்டம் தற்போதைய நிலையிலும் அப் பிரதேசத்தில் சுற்றித்திரிவதாகவும் இதனால் சற்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment