maxresdefaultபோக்குவரத்து ஒழுங்குகளை மீறும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் தண்டப் பணம் 2500 ரூபாவாக அதிகரிப்பதற்கு இன்றைய வரவு செலவுத் திட்டத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்டள்ளது.
இந்த தண்டப் பணத்தை தொலைபேசி மூலம் செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது போக்குவரத்துச் சட்டத்தை மீறும் வாகனத்துக்கான குறைந்த பட்ச தண்டப்பணம் 500 ரூபாவாக காணப்படுகின்றது.

Comments

comments, Login your facebook to comment