201606292203433241_Robbery-happened-in-Church_SECVPFகம்பஹாவின் இன்டிகொல்ல என்ற இடத்தில் அமைந்துள்ள புனித ஜூட் தேவாலயத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தக்கொள்ளை சம்பவம் குறித்து தற்போதே செய்திகள் வெளியாகியுள்ளன

இதன்போது தேவாலயத்தின் 8 உண்டியல்கள் மற்றும் கடவுளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச்சங்கிலி என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன

கொள்ளை இடம்பெற்றவேளையில் தேவாலயத்தில் சீசீடிவி கமரா இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment