பன்னிப்பிட்டிய மத்தும பகுதிகளுக்கு இடையிலான மின் விநியோக பிரிவில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சிலப் பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

களுத்துறை, மத்துகம, அம்பலாங்கொடை, ஹொரன மற்றும் பாணந்துறை போன்ற பகுதிகளிலேயே இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளது.

கோளாறை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Comments

comments, Login your facebook to comment