யாழ்ப்பாணம் மாநகர் பகுதியில் வீடொன்றிலிருந்து 10 கிலோகிராம் கேரளாகஞ்சாவையும், 76 இலட்சம் ரூபா பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சோதனை செய்த போதே பணத்தினையும், கஞ்சாவினையும் பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இதன்போது அவ்வீட்டிலிருந்த 48 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment