கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்குள் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொட நகரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்காக வந்திருந்த இருவரில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாரியபொல, அவுலேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment