யாழ் குருநகரை சேர்ந்த யோகராசா சுரேஷ் என்ற மாணவன் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உயிர் ஆபத்தை எதிர்நோக்கி மிகுந்த போராட்டத்தின் மத்தியில் தற்போது வாழ்ந்து வருகின்றார்.

O + இரத்த வகை கொண்ட சிறுநீரகம் மற்றும் வைத்திய செலவிற்கு (18)பதினெட்டு லட்சம் பணமும் உடனடி தேவையாக உள்ளது. மாணவனது உயிரை காப்பாற்ற தங்கள் ஆதரவினை அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

புதிய அவதார நிலையத்தினர்.
தொடர்புகளுக்கு –
0779037489
0778574818

Comments

comments, Login your facebook to comment