வவுனியா விபுலானந்த கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் விபுலம் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் இன்று (18.11.2016) மாலை 2.30 மணியளவில் பாடசாலை அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களின் கலை,கலாச்சார நிகழ்வுகள்,நாடகங்கள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான கௌரவிப்பும் விபுலம் சஞ்சிகை வெளியீடும் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, ம.தியாகராசா, கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராசா, மத குருமார்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.DSC_0865DSC_0866 DSC_0867 DSC_0869 DSC_0871 DSC_0872 DSC_0873 DSC_0876 DSC_0878 DSC_0881 DSC_0882 DSC_0883 DSC_0890 DSC_0894 DSC_0897 DSC_0898 DSC_0900 DSC_0904 DSC_0913 DSC_0915 DSC_0916 DSC_0921 DSC_0924 DSC_0929 DSC_0931 DSC_0932 DSC_0934 DSC_0935 DSC_0938 DSC_0939 DSC_0941

Comments

comments, Login your facebook to comment