Evening-Tamil-News-Paper_41931879521கின்னியா சூரங்கல் பகுதியிலுள்ள வீடொன்றில், குளியலறையில் வழுக்கி விழுந்து, கர்ப்பிணியொருவர் உயிரிழந்துள்ளார் என, கின்னியா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், கின்னியா சூரங்கல் சாந்தி நகர் 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நளீம் ஜனூபா என்பவரே உயிழந்துள்ளார்.

சடலம் தற்போது, கின்னியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment