இலங்கையில் உள்ள பிரபலப் பாடசாலை ஒன்றின் முன் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றது.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (21) இடம்பொற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், பாடசாலைக்கு முன்னால் பொதுமக்கள் உட்பட அதிகளவானவர்கள் இருந்துள்ள நிலையில், மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் தொடர்பாக இது வரை தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், பலர் அங்கு கூடியிருந்தும் இதனை தடுக்க யாரும் முன் வரவில்லை எனபதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

IMG_1868-1

Comments

comments, Login your facebook to comment