1அரச நிறுவனமான வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2017 ம் ஆண்டிற்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்களுக்கு விண்ணப்ப முடிவத்திகதி 02.12.2016 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதால் இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

முழு நேரக் கற்கை நெறிகளுக்கு 17 – 29 வயதிற்கிடைப்பட்டவர்களும் ஆண்டு 9 வரை கல்வி கற்றுவிட்டு பாடசாலை இடைவிலகிய மாணவர்கள் தொடக்கம் க..பொ.த உயர்தரம் வரை கவ்வி கற்ற மாணவர்கள் வரை கல்வி கற்றுத் தமது தொழிற்பாதையைத் தெரிவு செய்து கொள்ள முடியும்
முழு நேரக் கற்கை நெறி மாணவர்களுக்கான சலுகைகளாக
1) இலவசமான கற்கை நெறிகள்

2) மாதாந்தம் 1000 ரூபாவிற்கு மேற்படாத மாணவர் ஊக்குவிப்புக் கொடுப்பனவு

3) போக்குவரத்திற்கான சீசன் ரிக்கற்

4) உள்நாட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்பு

5) 06 மாத காலத் தொழிற்பயிற்சி

6) சுயதொழில் கடன் பெறும் வாய்ப்பு

7) அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்

8) ஒரே கற்கை நெறிக்கான இரு சான்றிதழ்(திணைக்களச் சான்றிதழும் NVQ தரச் சான்றிதழும்)

9) NVQ 3,4 மற்றும் டிப்ளோமா 5 தரச் சான்றிதழ்

தொழிலில் ஈடுபட்டிருக்கும் அரசம ற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்கள் NCT NCT QS , NCT EE ஆகிய NVQ டிப்ளோமா கற்கை நெறிகளுடன்ICT (NVQ 4),  NCAT (NVQ 4) மற்றும் ஆங்கிலக் கற்கைநெறிகளுடன் இணைந்து பூர்த்தி செய்வதன் மூலம் தமது பதவி உயர்வு மறறும் சம்பள உயர்வினைப் பெற முடியும்

தொடர்புகட்கு அதிபர் தொழில்நுட்பக் கல்லூரி வவுனியா
தொ.பே.இலக்கம் : 024 222 3664, 0242050177, 024 222 6720
விண்ணப்ப படிவத்தினை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Comments

comments, Login your facebook to comment