DSC_1180 - Copyவவுனியா சேமமடு பகுதி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய  தகவல் அடிப்படையில் ஒமந்தை பொலிஸ் பொருப்பதிகாரி சுரேஸ் இந்திக்க சில்வா தலமையிலான குழுவினர் இன்று (25.11.2016) காலை 10.05மணிக்கு சேமமடு அலகல்ல பகுதியில் 9முதிரைக்குற்றிகளை வாகனத்துடன் சாரதியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பல நாட்களாக குறித்த நபர் சட்டவிரேதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின்  கைப்பற்றப்பட்ட இரண்டரை லட்சம் பெறுமதியான 9முதிரைக்குற்றிகளையும் நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். DSC_1173 - CopyDSC_1173 - Copy DSC_1176 - Copy DSC_1177 - Copy DSC_1179 - Copy DSC_1180 - Copy DSC_1181 - Copy

Comments

comments, Login your facebook to comment