யாழ். நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபியில் தமிழீழ மாவீரர் நாள் நினைவுகூரல் நிகழ்வு நடைப்பெற்றது.

இந்நிகழ்வானது, சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று(27) இடம்பெற்றது

குறித்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ஐங்கரநேசன், ஆனந்தி சசிதரன் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மாவீரர்களை அடையாளப்படுத்தும் பதாகைகள் வைக்கப்பட்டு, மெழுகுவர்த்தி மற்றும் தீபம் ஏற்றபட்டு மலர்தூவி நினைவுகூரல் நடத்தப்பட்டது.

Comments

comments, Login your facebook to comment