வவுனியா முன்னாள் நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் தலைமையில், மன்னார், மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் சிரமதான பகுதிகள் இடம்பெற்று வருகிறது.

குறித்த சிரமதான பணியானது இன்று(27) மாலை நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வின் பெருட்டே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சிரமதான பணியில் பெரியபண்டிவிரிச்சான் மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் என பலரும் கலந்துகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த அஞ்சலி நிகழ்வானது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment