வவுனியா நகரசபைக்கு அருகே காணப்படும் பொங்குதமிழ் நினைவுத்தூபிக்கு அருகே தற்போது மாவிரர் தின ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

திட்டடமிட்டபடி இன்று மாலை 6.10 மணிக்கு மாவீரர்களின் நினைவு அனுஸ்டிக்கபடும் என ஏற்ப்பாடடாளர்கள் தெரிவித்தனர்.

news (6)news (7) news (8) news (9) news (10)

Comments

comments, Login your facebook to comment