வவுனியா மாவட்டத்தில் இன்று 27.11.2016 மாலை 6.05மணிக்கு நகரசபைக்கு முன்பாக இடம்பெற்ற  மாவீரர் தின நிகழ்வுகளை வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் பறக்கிணித்து தனது அலுவலகத்தில் தனியாக ஒரு நிகழ்வினை நடத்தியிருப்பது மக்களிடையே தமிழரசுகட்சியின் தன் மதிப்பினையும் இழந்துள்ளது.

இன்று மாலை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகளையும் வாக்களித்த மக்களையும் புறக்கணித்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர அவசரமாக ஏற்பாடு செய்து தனது அலுவலகத்தில் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ள மக்களை திசைதிருப்பி  விடவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.unnamed-5-11-600x361 unnamed-6-12-600x361

Comments

comments, Login your facebook to comment