முல்லைத்தீவு மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீர் துயிலும் இல்லத்தில் 6.5 மணிக்கு சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பொதுச்சுடரினை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா ஏற்றிவைக்க அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் தமது பிள்ளைகளுக்கான சுடர்களை ஏற்றி வைத்ததுள்ளனர்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாந்தி சிறிஸ்கந்தராசா, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈ.சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் முன்னாள் பாராளுமன்ற உறுபினர் வினோ நோதராதலிங்கம் உள்ளிட்டோர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

FotorCreated-439 unnamed-6-1 unnamed-7-1 unnamed-10

Comments

comments, Login your facebook to comment