வவுனியாவில் எதிர்வரும் 03.12.2016 ஒமோகா லைன் நிறுவனத்தினரால் வவுனியா தமிழ்மத்திய மகா வித்தியாலயத்தில் காலை 8.00மணிமுதல் மதியம் 1.30மணிவரை நடைபெறவுள்ளது.
இவ் மருத்துவமுகாமில் இலவச மருத்துவமுகாம் , மருத்துவ ஆலோசனைகள் , சிறுவர் விளையாட்டுக்கள், பொது விளையாட்டுக்கள், விவசாய ஆலோசனைகள் மற்றும் விவசாய பயிர்கள் விற்பனை , விற்பனை நிலையங்கள், அழகுக்குறிப்புக்கள், பிறப்பு சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை, விற்பனை பொருட்கள் என்பன காட்சியப்படுத்தப்படவுள்ளன.
15271398_554168511443135_664001377_o 15216060_554168514776468_135304461_o

Comments

comments, Login your facebook to comment