வவுனியா வேப்பங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்று ( 28.11.2016) மதியம் 2.20மணியளவில் ஏற்ப்பட்ட மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மன்னார் வீதியூடாக வவுனியா நகரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் வீதியின் மறுபக்கம் திரும்ப முற்ப்பட்ட சமயத்தில் அதே வீதியில் பயணித்த மோட்டார் சைக்கில் திரும்ப முற்ப்பட்ட மோட்டார் சைக்கிலின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DSC_0117DSC_0118 DSC_0119 DSC_0120 DSC_0121 DSC_0122 DSC_0123 DSC_0125

Comments

comments, Login your facebook to comment