Kerala_Ganjaயாழ், வடமராட்சி, வல்வெட்டித்துறை பிரதேசத்தில் கேரள கஞ்சா போதைப் பொருளுடன் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 42 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment