வவுனியா மணிக்கூட்டுச் சந்திக்கு அருகே அமைந்திருக்கும் பிரபல்யமான உணவகமோன்று இன்று (29.11.2016) 2.00மணியளவில் தீப்பற்றியது

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா  மணிக்கூட்டுச்சந்திக்கு அருகே காணப்படும் உணவகமோன்றில் சமையல் அறையில் எரிவாயு கசிவு ஏற்ப்பட்டதால் சிறு தீ விபத்தொன்று ஏற்ப்பட்டதுடன் பொலிஸார் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.

இவ் விபத்தில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு சிறு காயம் ஏற்ப்பட்டுள்ளது.

DSC_0233DSC_0234 DSC_0236 DSC_0237 DSC_0239 DSC_0242 DSC_0243 DSC_0245 DSC_0248 DSC_0252 DSC_0254 DSC_0257

Comments

comments, Login your facebook to comment