கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் கால்நடைகள் இறப்பு வீதம் வெகுவாக அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கால்நடைகள் இறப்பு வீதம் வெகுவாக அதிகரித்தமைக்கான முக்கிய காரணமாக அவைகளிடையே ஏற்பட்டுள்ள நோய் தொற்றுக்கள் காரணமாக இருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் கால்நடை வைத்திய நிலையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

14102570_1601513566816071_470154584744415132_n 14192767_1601512056816222_8479890270925036102_n 14212765_1601510726816355_6817889258211359299_n

Comments

comments, Login your facebook to comment