கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் வாழ் உயிரினங்கள் விலங்குள் மற்றும்  கடற்தாவரங்களைப்பாதுகாப்பது தொடர்பான   கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் இன்று (05-09-2016) நடைபெற்றுள்ளது.

கடல்வாழ் உயிரினங்கள் கடல் தாவரங்கள் மற்றும் அரிய உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பாகவும் கடல் வளங்கள் தொடர்கவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் மாவட்டஅரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் தலைமையில் இன்று (05-09-2016)பிற்பகல் 02மணிமுதல் 04மணிவரை  நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ். சத்தியசீலன்  கண்டாவளை பச்சிலைப்பள்ளி புனகரி பிரதேச செயலாளர்கள் பொலிசார் கடற்படையினர் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் துறைசார் திணைக்களத்தலைவர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_8337 IMG_8338 IMG_8341

 

 

Comments

comments, Login your facebook to comment