kele01-600x401கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 144 குடும்பங்;களுக்கு, நிரந்தர வீடுகள் வழங்க வேண்டியுள்ளது’ என பூநகரி பிரதேச செயலாளர் சி.ச.கிருஸ்னேந்திரன் தெரிவித்தார்.

’19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட பூநகரி பிரதேசத்தில், 7 ஆயிரத்து 335 குடும்பங்;;கள் மீள்குடியேறியுள்ளன. இதில் 4 ஆயிரத்து 864  குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில், பகுதியளவில் சேதமடைந்;த 327 வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும், 2 ஆயிரத்து 144 வீடுகள், தேவையாகவுள்ளன’ எனவும் அவர் மேலும் கூறினார்.

Comments

comments, Login your facebook to comment