பிரான்சில் வசித்து வரும் திருயோகராசா கிருபாகரன் என்பவரின் நிதிப் பங்களிப்பில் ஸ்கந்தபுர விஞ்ஞான கல்வி நிலைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினதும் வேண்டுகோளுக்கு அமைவாக வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் இரண்டு குடும்பத்தினருக்கு துவிச்சக்கரவண்டிகளும் மற்றும் இக்கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களும் 2016.09.05 அன்று வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் உப தலைவர் திரு அ.பங்கையற்செல்வன் அவர்களும், கல்வி வளர்ச்சி அறக்கட்டளை உத்தியோகத்தர்களும், கல்வி நிலைய ஆசிரியர்களும், பெற்றோர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

14183678_927922570687835_6488203945827921603_n 14199684_927922924021133_91765379515162609_n 14199736_927922750687817_6419048916332595798_n 14202587_927922714021154_1801869297145770533_n 14203234_927922584021167_2825563846145951053_n 14212111_927922844021141_3180907586633774534_n 14212203_927922574021168_3521836438131013800_n 14224757_927922907354468_4375175314084887468_n 14224768_927922720687820_4342496366866755671_n 14237747_927922727354486_6741556554341208975_n

 

Comments

comments, Login your facebook to comment