331அந்நிய உயிரினங்கள், பயிரினங்களுக்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு சிறந்த உதாரணம் பாத்தீனியம். கிளிநொச்சி மாவட்டம் பாத்தீனியம் பரவியுள்ள மாவட்டமாகவுள்ளது.

பல தடவைகள் பாத்தீனியத்தை அழித்தப் போதும், அவை தொடர்ந்தும் வளர்ந்து வருகின்றன. இதனால், பயிர்ச் செய்கைகள் பாதிப்படைகின்றன.

இதனை அழிக்கின்ற வகையில் இவ்வாறான செயலமர்வுகள் நடத்தப்படுகின்றமை வரவேற்கத்தக்கது. பாதிப்பை ஏற்படுத்தும் அந்நிய உயிரினங்களை அழிக்க வேண்டும்

Comments

comments, Login your facebook to comment