கிளிநொச்சி பொலிஸ் நிலையம்  மற்றும் கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின்  ஏற்பாட்டில் போக்குவரத் விதிமுறைகள் சம்பந்தமான  கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

இன்று காலை பத்துமணியளவில் ஆரம்பமான இக் கருத்தரங்கில் விபத்துக்களை எவ்வாறு தடுப்பது  விபத்துக்களைத் தடுப்பதில் பொலிசாரின் பங்கென்ன மக்களின் பங்கென்ன என்பது  சம்பந்தமான கலந்துரையாடல்  இடம்பெற்றது.

இக் கருத்தரங்கில்  கிளிநொச்சி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி , கிளிநொச்சி பொலிஸ் போக்குவரத்துப் பொலிஸ்பிரிவு  பொறுப்பதிகாரி பாதசாரிகள், முச்சக்கரவண்டி  உரிமையாளர்கள் மற்றும் மோட்டார் வண்டிச் சாரதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

news (1) news (2) news (3) news (4) news (5)

Comments

comments, Login your facebook to comment