கிளிநொச்சி பளை – தர்மங்கேணி பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  காயமடைந்த மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பளை தர்மங்கேணியில் கோர விபத்து : நால்வர் உயிரிழப்பு (படங்கள் இணைப்பு)

Palai-Accident

Comments

comments, Login your facebook to comment