கிளிநொச்சி நகர றோட்டறி கழகத்தால் இன்று (16.09.2016) “சுத்தமான சூழல் சுகமான வாழ்வு” எனும் தொனிப் பொருளில் தூய்மையான நகரத்தை நோக்கி பொலித்தீன் பாவனையை குறைக்கும் சிரமதான நடைபவனி நடைபெற்றது.

டிப்போ சந்தியிலிருந்து பழைய சந்தை வரைக்குமான 1.5 K M பிரதேசத்திலுள்ள பொலித்தீன்கள் சேகரிக்கப்பட்டன, றோட்டறி நண்பர்களுடன் றோயல் கல்வி நிலைய மாணவர்கள் 120 பேர் இப்பணியில் இணைந்து கொண்டனர்.

கிளிநொச்சி நெற் செய்திகளுக்காக சன்முகராஜ் பிரபாகரன்

14365375_10209083996288406_198462795_n 14365385_10209083996328407_903381393_n 14383382_10209083996208404_537814344_n 14389050_10209083996248405_1540390909_n 14389741_10209083997608439_899640680_n 14389801_10209083997568438_873024865_n 14397372_10209083996888421_468894641_n

 

Comments

comments, Login your facebook to comment