கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளது.

60 க்கு மேற்பட்ட புடவை கடைகளை, அனைத்து பழக்கடைகளை தீயினால் முற்றாக எரிந்துள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட இராணுவத்தினரில் ஜந்து மேற்பட்டவர்கள் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரிய தீயின் பின்னரான கிளிநொச்சி பொதுச் சந்தையின் நிலைமை

Untitled-2 copy

14292492_1052878144759916_6611577235876613530_n 14292518_1052877564759974_5868805292036944916_n 14292530_1052877888093275_5404923867352218209_n 14317497_1052877824759948_322443826808940730_n 14322456_1052877964759934_5331002303932648057_n 14330165_1052877678093296_7106023131265254073_n 14344151_1052878244759906_5046710452509189351_n 14344719_1052878038093260_2149205549211165939_n 14344799_1052878074759923_6080741750126547499_n 14359099_1052877628093301_8543818144860760035_n 14368672_1052878101426587_7909322624635033298_n 14370397_1052877794759951_4426243065066202683_n

 

Comments

comments, Login your facebook to comment