கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பொது சந்தையில் ஏற்ப்பட்ட தீ விபத்தின் போது தீயினை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கமால் தீவிபத்தினை செல்பி எடுத்த  சமூகம்

புகைப்படம் எடுத்து சற்று முன் கிளிநொச்சி பொதுசந்தையில் தீ விபத்து என சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதில் ஆர்வத்தினை காட்டும் என சமூகம் எப்போது மாறப்போகின்றது.

இவ்வாறு தற்கால சமூகம் மாறியுள்ளமை வேதனையளிக்கும் விடயமாக காணப்படுகின்றது.

14317493_1766211420315578_8221148145385286399_n 14359112_1766211296982257_3424820385021938693_n

Comments

comments, Login your facebook to comment