கிளிநொச்சி வட்டக்கச்சியில் இன்று (19.09.2016) காலை 11.00 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டையிழந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வட்டக்கச்சியிலிருந்து கிளிநொச்சி நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி வில்சன் வீதியில் வீதியினை விட்டு விலகி வடிகாலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளார்.

14333759_1057870134328481_198897325096577076_n 14344960_1057869960995165_5553695732302994270_n 14370435_1057870044328490_2700116178873250035_n

Comments

comments, Login your facebook to comment