கிளிநொச்சி இரத்தினபுரம் பிரதான வீதியில் அனுமதியின்றி கிளிநொச்சி குளப்படுக்கையின் நீரோட்டத்திற்குக்கு இடையூறாக மறித்து அமைக்கப்பட்ட வேலிகளை கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம்,மற்றும் இரத்தினபுரம் கிராமசேவையாளர் இணைந்து அதிரடியாக அகற்றினர் என கிளிநொச்சி நெற் செய்திகளுக்காக ரமணன் தெரிவித்தார்.

14322200_1058684127580415_3049826470530085840_n

14329933_1058684327580395_6828178342902385668_n 14333107_1058684190913742_1729290650585845145_n 14344824_1058684480913713_5312819983924117506_n 14355061_1058684560913705_7874945212047199331_n 14390927_1058684067580421_1734468886578251329_n

Comments

comments, Login your facebook to comment