ஐங்கரன் ஆருஷன் அவர்களின் இரண்டாவது பிறந்த நாளை 17.09.2016 இனிய வாழ்வு இல்ல குழந்தைகளும் அவரது பிறந்த நாளை அவர்களது இல்லத்தில் கொண்டாடியதுடன் இராப்போசனத்தையும் உண்டு மகிழ்ந்தனர்.

இவ் இல்லத்தில் 56 குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் அனைவரும் யுத்தத்தால் பாதிக்கப்ப்டடவர்கள் என்பதுடன் தமது பார்வைகளை இழந்தவர்களும் அதிகமாக உள்ளனர்.

இவ் இல்ல குழந்தைகளும் கீர்த்திகாவை பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்தியதுடன் இவ் தேநீர் விருந்தையும் இராப்போசனத்தையும் தந்துதையமைக்காக நன்றிகளையும் தெரிவித்தனர்.

14383290_10209098396768409_1706231154_n 14383977_10209098393448326_129888567_n 14388905_10209098394968364_219684146_n 14389719_10209098392568304_538761474_n 14409335_10209098404168594_391932903_n

Comments

comments, Login your facebook to comment