தீவிபத்தினால் கடைகளை இழந்தும் பொருட்களை இழந்தும் தமது தொழில்களை மீண்டும் தொடங்குவதற்கு துடித்துக்கொண்டிருக்கும் கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு முதல்க்கட்ட உதவிகளைச் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய புலம்பெயர் உறவான எஸ் கே அறிவுச் சோலை சிறுவர் இல்ல உரிமையாளர் கிளிநொச்சி பழக்கடை வர்த்தகர்கள் இருபத்து மூன்று பேருக்கு தலா பதினைந்தாயிரம் ரூபா வழங்குவதாக கொடுத்த வாக்குறுதிக்கு அமைய

இன்றைய தினம் காலை குறித்த இருபத்தைந்து பேருக்கிற்கு குறித்த பணத்தொகை கிளிநொச்சி சந்தை வளாகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கரச்சி பிரதேசசபைச் செயலாளர் கம்சனாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைபரப்புச் செயலாளர் சந்தை வர்த்தகச் சங்கத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

unnamed-4-8 unnamed-5-8 unnamed-6-8 unnamed-7-8 unnamed-8-8 unnamed-9-7

Comments

comments, Login your facebook to comment