வீழ்ந்தாலும் எழுவோம், எரிந்துசாம்பலாகிய பின்பு கரைச்சி பிரதேச சபை செயலாளரின் முயற்ச்சியினால் மீண்டும் கிளிநொச்சி சந்தையின் பழக்கடைக்கு கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்தையும் இழந்த அம் மக்களுக்கு இது ஒரு மன நிறைவைத்தந்தாலும் தமது அடுத்த கட்ட நகர்வுக்கு அம் மக்களுக்கு போதிய நிதி வசதி இன்மையால் கடை இருந்தும் பழங்கள் இல்லாமல் அடுத்த கட்ட நகர்வை யோசித்தோடு அம்மக்களின் நாட்கள் நகருகின்றது.

14408299_10209139699200944_1614491287_o

14459666_10209139699480951_1799900741_n 14459785_10209139699240945_1356047446_n 14459926_10209139699840960_1382864346_n 14445622_10209139699800959_1165537512_n

Comments

comments, Login your facebook to comment