கடந்த 23.09.2016 நடைபெற்ற 28வது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில். 20 வயதுக்கு மேற்பட்ட ஈட்டி எறிதல் நிகழ்வில் வி.கிறிஸ்ரினா 2ம் இடத்தினை பெற்று கிளிநொச்சி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தார்.

இவருக்கு கிளிநொச்சி நெற் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்

14484724_1280929501946899_8028247899122315360_n 14484993_1280929685280214_1340033456406322681_n

Comments

comments, Login your facebook to comment