கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து கலந்துகொண்ட வீர வீராங்கனைகளில் வெற்றியீட்டி கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தினை தேசிய மட்டத்தில் 16ஆம் இடத்திற்கு கொண்டுவந்தவீராங்கனைகளை பாராட்டி வாழ்த்துகின்றோம்.

01. பீச் வொலிபோல் 03ஆம் இடம் (பெண்கள் )

02. 20 வயதுக்கு மேற்பட்ட உயரம் பாய்தல் நிகழ்வில் யோ.சுகிர்தா 2ம் இடத்தினையும்

03. 20 வயதுக்கு மேற்பட்ட ஈட்டி எறிதல் நிகழ்வில் வி.கிறிஸ்ரினா 2ம் இடத்தினையும்

04. 20 வயதுக்கு மேற்பட்ட தட்டு எறிதல் நிகழ்வில் சி.லினோஜிதா 3ம் இடத்தினையும் பெற்றுள்ளடன் ஏனைய வீரர்களும் கடுமையாக போராடியுள்ளனர் அவர்களுக்கும் கிளிநொச்சி நெற் சார்பாக வாழ்த்துக்கள்.

14449924_541714846026585_1911461000013895220_n

14484741_541714849359918_7168743652550166354_n 14495387_541714986026571_2090230636936349705_n 14470653_541715072693229_8036431829967257177_n 14495448_541714999359903_7666060720692958415_n

Comments

comments, Login your facebook to comment